Monday, July 19, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/07/20/large/695107.jpgபுதிய எருமைவெட்டிபாளையம், சிறுவாபுரி கோயில்களில் அறநிலையத் துறை அமைச்சர் ஆய்வு

திருவள்ளூர் மாவட்டம், புதிய எருமைவெட்டிபாளையம் கோதண்டராமர் கோயில், சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சுவாமி கோயில் உள்ளிட்ட கோயில்களில் நேற்று இந்துசமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு மேற்கொண்டார்.

தமிழக இந்து சமய அறநிலைய நிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு நேற்று திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் அருகே உள்ள புதிய எருமைவெட்டிபாளையத்தில் உள்ள ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோதண்டராமர் கோயில், வரமூத்தீஸ்வரர் கோயில் மற்றும் அங்காளபரமேஸ்வரி கோயில், சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சுவாமி கோயில் ஆகிய கோயில்களில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...