Saturday, July 3, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/07/04/large/689284.jpgமயிலாடுதுறையில் 45 ஆண்டுகள் மருத்துவ சேவையாற்றிய ஆஸ்திரேலிய மருத்துவர் ‘வெள்ளைக்காரம்மா’ காலமானார்

மயிலாடுதுறையில் ஏழை மக்களுக்கு 45 ஆண்டு காலம் மருத்துவ சேவை செய்த ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பெண் மருத்துவர் பிலிப் ராட்ரிக்ஸ் கடந்த 1-ம் தேதி உயிரிழந்தார். அவரது மறைவு மயிலாடுதுறை மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

1923-ல் ஆஸ்திரேலியாவில் பிறந்த பிலிப் ராட்ரிக்ஸ், சென்னை மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் பயின்று, அங்குள்ள அரசு மருத்துவமனையில் பணியாற்றி வந்தார். அதன் பின்பு, 1953-ல் தருமபுரம் ஆதினத்தால் கட்டப்பட்டு, நகராட்சியிடம் ஒப்படைக்கப்பட்ட இலவச மகப்பேறுமருத்துவமனையில் தனது மருத்துவ சேவையைத் தொடர்ந்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...