Saturday, July 10, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/07/11/large/691846.jpg`உங்கள் தொகுதியில் முதலமைச்சர்' திட்டம்; ரூ.3.21 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவி: ஊரகத் தொழில் துறை அமைச்சர் வழங்கினார்

செங்கல்பட்டு மாவட்டத்தில் `உங்கள் தொகுதியில் முதலமைச்சர்' திட்டத்தின்கீழ் பெறப்பட்ட மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு, ரூ.3.21கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை ஊரகத் தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் வழங்கினார்.

முதல்வர் ஸ்டாலினின் தேர்தல் பிரச்சாரத்தின்போது பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட 4.40லட்சம் மனுக்கள் மாவட்ட வாரியாகப் பிரிக்கப்பட்டு, நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...