Wednesday, July 7, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/07/08/large/690616.jpgபரங்கிமலையில் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் குத்தகை எடுத்த ரூ.11 கோடி மதிப்பு அரசு நிலம் மீட்பு

சென்னை பரங்கிமலையில் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் குத்தகைக்கு விடப்பட்ட ரூ.11 கோடி மதிப்புள்ள அரசு நிலத்தை வருவாய்த் துறையினர் நேற்று அதிரடியாக மீட்டனர்.

செங்கல்பட்டு மாவட்டம், பல்லாவரம் தாலுகாவுக்கு உட்பட்ட பரங்கிமலையில் அரசுக்கு சொந்தமான பல நிலங்களை ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் பலர் குத்தகைக்கு எடுத்து பயன்படுத்தி வந்தனர். ஆனால், தொடர்ந்து குத்தகையை நீட்டிக்காமல் பலர் முறைகேடாக விற்பனை செய்துள்ளனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...