Wednesday, July 7, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/07/08/large/690619.jpgவருமானவரித் துறை தலைமை ஆணையர் பொறுப்பேற்பு

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வருமானவரி துறை முதன்மை தலைமை ஆணையராக சுபாஸ்ரீ அனந்தகிருஷ்ணன் பொறுப்பேற்றுக் கொண்டார்.

இவர் 1987-ம் ஆண்டு இந்திய வருவாய் பணி அதிகாரி ஆவார். மும்பை, ஹைதராபாத், கொச்சி மற்றும் பெங்களூருவில் உள்ள வருமானவரித் துறை அலுவலகங்களில் இவர் பல்வேறு பதவிகளில் பணியாற்றி உள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...