
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலுக்குச் சொந்தமான ரூ.5 கோடிமதிப்பு நிலத்தை ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து இந்து சமய அறநிலையத் துறை மீட்டது.
சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலுக்குச் சொந்தமான 33 கிரவுண்ட் நிலம் அண்மையில் மீட்கப்பட்டது. இந்த இடத்தில் இயங்கி வந்த தனியார் பள்ளிதற்போது காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் பெயரில் இயங்கி வருகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்