Sunday, July 18, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/07/19/large/694815.jpgகர்நாடகா அணைகளில் உபரிநீர் திறப்பால் ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து விநாடிக்கு 18,000 கனஅடியாக அதிகரிப்பு: அருவிகளில் ஆர்ப்பரித்துக் கொட்டும் தண்ணீர்

கர்நாடக மாநில அணைகளில் இருந்து உபரிநீர் திறக்கப்பட்டதைத் தொடர்ந்து ஒகேனக்கல் காவிரியாற்றில் நீர்வரத்து விநாடிக்கு 18,000 கனஅடியாக அதிகரித்துள்ளது. இதனால், அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது.

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டம் ஒகேனக்கல் காவிரியாற்றில் கடந்த 16-ம் தேதி நீர்வரத்து விநாடிக்கு 3,000 கனஅடியாக இருந்தது. இதனிடையே, கேரளா மற்றும் கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...