Tuesday, July 20, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/07/21/large/695467.jpgகடனுக்காக மகனை அடமானம் வைத்த தந்தை: நடவடிக்கை எடுக்கக் கோரி தாய் தர்ணா

ராமநாதரம் மாவட்டம், பரமக்குடி நகைக்கடை பஜாரை சேர்ந்தவர் ரமேஷ். இவரது மனைவி சரண்யா. ரூபேஷ் (13) என்ற மகனும், ஹர்சிதா(11) என்ற மகளும் உள்ளனர்.

ரமேஷ் அவரது தந்தையுடன் பரமக்குடி பஜாரில் நகைக்கடை நடத்தி வருகிறார். தொழிலில் நஷ்டம் ஏற்பட்டது. இதையடுத்து சரண்யாவின் 90 சவரன் நகைகளை விற்று தொழில் நடத்தினார். மேலும், நலிவுற்ற நிலையில் கடன் வாங்கினார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...