Tuesday, July 20, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/07/21/large/695470.jpgதேசிய கயிறு வாரியம் மூலம் ஆண்டுக்கு ரூ.3,000 கோடிக்கு பொருட்கள் ஏற்றுமதி: புதிதாக பொறுப்பேற்ற தலைவர் குப்புராமு தகவல்

தேசிய கயிறு வாரியம் மூலம் ஆண்டுக்கு கயிறு, மிதியடி உள்ளிட்ட பொருட்கள் ரூ.3000 கோடிக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது என தேசிய கயிறு வாரியத் தலைவர் டி.குப்புராமு தெரிவித்தார்.

தேசிய கயிறு வாரியத் தலைவராகப் பொறுப்பேற்றுள்ள பாஜக மாநில செய்தி தொடர்பாளர் து.குப்புராமுவுக்கு வரவேற்பு நிகழ்ச்சி ராமநாதபுரத்தில் நடைபெற்றது. பாஜக மாவட்டத் தலைவர் முரளிதரன் தலைமை வகித்தார். பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா, மாநில செயலாளர் சண்முகராஜ், அதிமுக முன்னாள் அமைச்சர் அன்வர்ராஜா உட்பட பலர் வாழ்த்தி பேசினர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...