Tuesday, July 20, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/07/21/large/695478.jpgதே.கல்லுப்பட்டி அருகே 10-ம் நூற்றாண்டு மகாவீரர் சிற்பம் கண்டெடுப்பு

மதுரை மாவட்டம், தே.கல்லுப்பட்டி அருகே கி.பி. 10-ம் நூற்றாண்டு மகாவீரர் சிற்பம் சிதைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது.

தே.கல்லுப்பட்டி அருகே வேளாம்பூரில் பழமையான சிற்பம் இருப்பதாக கவசக்கோட்டை விவசாயி ராதாகிருஷ்ணன், மதுரை சரஸ்வதி நாராயணன் கல்லூரி வரலாற்றுத்துறை உத விப் பேராசிரியரும், பாண்டி யநாடு பண்பாட்டு மைய தொல்லியல் ஆய்வாளருமான து.முனீஸ்வரனிடம் தெரிவித்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...