
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணத்தைச் சேர்ந்த ஏழை மாணவி சுபாஷினி, குத்துச்சண்டையில் தங்கப்பதக்கம் பெற்று தேசிய அளவிலான போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளார்.
கடலூர் மாவட்டம், ஸ்ரீமுஷ்ணத்தைச் சேர்ந்த சுரேஷ் - மணிமொழி தம்பதியின் மகள் சுபாஷினி (16). இவர் அதே பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வருகிறார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்