Saturday, July 17, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/07/18/large/694480.jpgகுடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துடன் நாளை சந்திப்பு- முதல்வர் ஸ்டாலின் இன்று டெல்லி பயணம்

முதல்வராக பதவியேற்ற பின் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்திக்க, முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று டெல்லி செல்கிறார்.

தமிழக முதல்வராக, கடந்த மே 7-ம் தேதி மு.க.ஸ்டாலின் பொறுப் பேற்றார். அந்த காலகட்டத்தில் கரோனா பரவல் அதிகரித்திருந்த நிலை யில், குடியரசுத்தலைவரை அவர் சந் திக்கவில்லை. கரோனா பாதிப்பு குறைந்த நிலையில், கடந்த மாதம் 17-ம் தேதி டெல்லி சென்று பிரதமர் நரேந்திர மோடியை முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்தித்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...