
ஆவடி அருகே குடும்பப் பிரச்சினையால் இரு குழந்தைகளைக் கொன்று, தாயும் தற்கொலை செய்து கொண்டார்.
திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அருகேயுள்ள திருநின்றவூர் நடுக்குத்தகை திலீபன் நகரைச் சேர்ந்தவர் ரமேஷ்(27). பெயின்டர். இவரது மனைவி கெளரி(24). திருமணமாகி 4 ஆண்டுகளாகிறது. இவர்களது மகள் தீக்சிதா(3), மகன் அஸ்வின்(1).
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்