Sunday, July 18, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/07/19/large/694728.jpgதாம்பரம், பல்லாவரம் பகுதிகளில் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் ஆய்வு

தாம்பரம், பல்லாவரம் பகுதிகளில் தமிழக பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு மேற்கொண்டார்.

தாம்பரம் பேருந்து நிலையம் அருகேயுள்ள ஜிஎஸ்டி சாலையில், கிழக்கு மற்றும் மேற்குப் பகுதிகளை இணைக்கும் வகையில், எஸ்கலேட்டர் வசதியுடன் கட்டப்பட்டுள்ள நடை மேம்பாலத்தை அமைச்சர் எ.வ.வேலு, தாம்பரம் எம்எல்ஏ எஸ்.ஆர்.ராஜாவுடன் ஆய்வு செய்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...