Saturday, July 24, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/07/25/large/696832.jpgஅம்பலூர் பகுதி நிலத்தடி நீராதாரத்தை பாதுகாக்க பாலாற்றின் குறுக்கே தடுப்பணையுடன் கூடிய உயர்மட்ட மேம்பாலம்: பாலாறு பாதுகாப்பு ஆர்வலர்கள் கோரிக்கை

வாணியம்பாடி வட்டத்தில் பாலாற்றின் குறுக்கே நெடுஞ்சாலைதுறை சார்பில் புதிதாக கட்டப்படவுள்ள இரண்டு மேம் பாலங்களுடன் தடுப்பணையை சேர்த்து கட்ட வேண்டும் என பாலாறு பாதுகாப்பு ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தின் விவசாய வளர்ச்சிக்கு பெரும் பங்கு பாலாற்றை சேரும். தென்மேற்கு பருவமழை, வடகிழக்கு பருவமழையால் பாலாற்றில் கிடைக்கும் நீரால் நிலத்தடி நீராதாரம் உயர்ந்து, விவசாயமும் செழிப்படைந்தது ஒரு காலமாக இருந்தது. பாலாற்றின் நீரை கர்நாடகமும், ஆந்திரமும் வழியிலேயே அப கரிப்பதால் தமிழக பகுதியில் ஓடும் பாலாற்றுக்கு நீர்வருவது தொடர்ந்து தடுக்கப்பட்டு வருகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...