Tuesday, July 27, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/07/28/large/698129.jpgகோயில் உழவாரப் பணிக்கு இணையவழியில் பதிவு: புதிய வசதியை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார்

கோயில்களில் உழவாரப் பணி செய்ய விரும்பும் பக்தர்கள், இந்துசமய அறநிலையத் துறையின் http://hrce.tn.gov.in இணையதளத்தில் பதிவு செய்யும் வசதி நேற்று தொடங்கப்பட்டுள்ளது.

சென்னையில் உள்ள அறநிலையத் துறை ஆணையர் அலுவலக கூட்டரங்கில் நடந்த நிகழ்ச்சியில் துறை அமைச்சர் சேகர்பாபு இதைதொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், சமூகநலத் துறை அமைச்சர் கீதா ஜீவன், அறநிலையத் துறை ஆணையர் குமரகுருபரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...