Wednesday, July 21, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/07/22/large/695915.jpgதமிழகத்தில் காவல், தீயணைப்பு, சிறைத் துறையில் காலியாக உள்ள 11,813 காவலர் பணியிடங்களுக்கு ஜூலை 26 முதல் உடல்திறன் தேர்வு: சீருடைப் பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு

காவல், தீயணைப்பு மற்றும் சிறைத் துறையில் காலியாக உள்ள 11,813 இரண் டாம் நிலை காவலர் பணியிடங்களுக்கான உடல்திறன் தேர்வுகள் வரும் 26-ம் தேதி முதல் நடத்தப்படும் என சீருடைப் பணி யாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் இரண்டாம் நிலை காவ லர்கள், சிறைக் காவலர்கள் மற்றும் தீயணைப்புப் படை வீரர்களை தேர்வு செய்வதற்கான அறிவிப்பு கடந்த ஆண்டு செப்டம்பர் 17-ம் தேதி வெளியானது. இதற்கான எழுத்துத் தேர்வு கடந்த டிசம்பர் 13-ம் தேதி தமிழகம் முழுவதும் நடந்தது. தமிழக காவல் துறையில் காலியாக உள்ள 11 ஆயிரத்து 813 காவலர் பணியிடங்களை நிரப்புவதற்காக இந்த தேர்வு நடத்தப்பட்டது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...