Wednesday, July 21, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/07/22/large/695914.jpgகருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்ட ஊத்துக்குளி வட்டாட்சியர் உயிரிழப்பு

கருப்பு பூஞ்சை நோயால் பாதிக் கப்பட்டு தனியார் மருத்துவமனை யில் அனுமதிக்கப்பட்டிருந்த ஊத்துக்குளி பெண் வட்டாட்சியர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

திருப்பூர் மாவட்டம் ஊத்துக் குளி வட்டாட்சியராக பணியாற் றியவர் கா.கலாவதி (53). இவர் திருப்பூர் அருகே திருமுருகன் பூண்டியில் குடும்பத்துடன் வசித்து வந்தார். இவருக்கு ஒரு மாதத் துக்கு முன்பு நடத்தப்பட்ட சோத னையில் கரோனா வைரஸ் தொற்று உறுதியானது. இதையடுத்து, பெருந்துறை சானடோரியம் மருத் துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தொடர் சிகிச்சை பெற்று குணமடைந்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...