Sunday, July 11, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/07/12/large/692228.jpgவீட்டில் கருக்கலைப்பு செய்துகொண்ட பெண் உயிரிழப்பு: செவிலியர் கைது

கடலூர் மாவட்டம் பெண்ணாடத்தை அடுத்த கொத்தட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் வசந்தகுமார்(30). கூலித் தொழிலாளியான இவர் திருமணமானவர். இவருக்கு, 27 வயது பெண் ஒருவருடன் நட்பு இருந்துள்ளது. இந்நிலையில், அந்தப் பெண் கர்ப்பமானதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றும், அரியலூர் மாவட்டம் ஆண்டிமடத்தை அடுத்த ராங்கியம் கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணவேணி(41) என்பவரை கருக்கலைப்பு செய்வதற்காக அந்தப் பெண் அணுகியுள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...