Wednesday, July 21, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/07/22/large/695693.jpgசெங்கம் கூட்டு குடிநீர் திட்டத்தில் பிரதான குழாய் உடைப்பால் கால்வாயில் வீணாக கலக்கும் குடிநீர்: குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் அலட்சியம் என குற்றச்சாட்டு

செங்கம் கூட்டுக் குடிநீர் திட்டத்தில் பிரதான குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் கால்வாயில் வீணாக கலப்பதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தொகுதியில் நிலவும் குடிநீர் பிரச்சினையை போக்க கடந்த 2010-ம் ஆண்டு சாத்தனூர் கூட்டுக் குடிநீர் திட்டம் தொடங்கப்பட்டது. செங்கம் மற்றும் புதுப்பாளையம் பேரூராட்சிகளுடன் செங்கம் மற்றும் புதுப்பாளையம் ஒன்றியத்தில் உள்ள 40 வழியோர கிராமங்கள் கூட்டுக் குடிநீர் திட்டத்தால் பயன்பெறுவார்கள் என கூறப்பட்டது. வரும் 2040-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கீட்டின்படி மேற்கண்ட பேரூராட்சி மற்றும் கிராமங்களின் மக்கள் தொகை சுமார் 71 ஆயிரம் என்பதால் 30.65 லட்சம் குடிநீர் தேவை இருக்கும் என கணக்கிடப்பட்டது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...