Wednesday, July 21, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/07/22/large/695699.jpgசேதமடைந்த சாலையை சீரமைக்காவிட்டால் விரைவில் போராட்டம்: வேலூர் மாநகராட்சி 15-வது வார்டு பொதுமக்கள் அறிவிப்பு

வேலூர் மாநகராட்சி 15-வது வார்டில் மழையால் சேதமடைந்த சாலையை சீரமைக்காவிட்டால் விரைவில் போராட்டம் நடத்தப்படும் என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

வேலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்தது. இதனால், மண் சாலைகள், தாழ் வானப்பகுதிகளில் மழைநீர் குட்டைப்போல் தேங்கியுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...