Wednesday, July 21, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/07/22/large/695926.jpgகரோனா தொற்று உச்சத்தில் இருந்தபோது ஆக்சிஜன் பற்றாக்குறையால் ஒருவர்கூட உயிரிழக்கவில்லை: தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

தமிழகத்தில் கரோனா தொற்று உச்சத்தில் இருந்தபோது, ஆக்சிஜன் பற்றாக்குறையால் ஒருவர்கூடஉயிரிழக்கவில்லை என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த மருத்துவக் கல்வி அமைச்சர் விஸ்வாஸ் கைலாஷ் சாரங், சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனை, தலைமைச் செயலகத்தில் நேற்று சந்தித்துப் பேசினார். தமிழகத்தில் கரோனா தொற்று காலத்தில்எடுக்கப்பட்ட முன்னேற்பாடு பணிகள், மருத்துவக் கட்டமைப்பு ஆகியவை குறித்து இருவரும் விவாதித்தனர். அப்போது சுகாதாரத் துறைச் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் உடனிருந்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...