Saturday, July 31, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/08/01/large/699702.jpgதமிழகத்தில் வாக்குச்சாவடி அளவில் காங்கிரஸை பலப்படுத்த வேண்டும்: ஆலோசனைக் கூட்டத்தில் வலியுறுத்தல்

காங்கிரஸின் எதிர்காலத் திட்டங்கள் குறித்து ஆலோசிப்பதற்காக காங்கிரஸ் தேசிய, மாநில நிர்வாகிகள், எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் சென்னையில் உள்ள அக்கட்சியின் தலைமைஅலுவலகமான சத்தியமூர்த்திபவனில்களில் நடைபெற்றது.

மேலிடப் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவர் கு.செல்வப்பெருந்தகை, காங்கிரஸ் அகில இந்தியச் செயலாளர் சிறிவெல்ல பிரசாத், தமிழக காங்கிரஸ் ஒருங்கிணைப்பாளர் சசிகாந்த் செந்தில் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...