Saturday, July 10, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/07/11/large/691941.jpgஜே.பி.நட்டாவை சந்தித்து வாழ்த்து பெற்றார் எல்.முருகன்

பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டாவை மத்திய அமைச்சர் எல்.முருகன் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கடந்த சில தினங்களுக்கு முன்பு விரிவாக்கம் செய்யப்பட்டது. இதில், தமிழக பாஜக தலைவராக இருந்த எல்.முருகனுக்கு தகவல், ஒலிபரப்பு துறை, மீன்வளம், கால்நடை, பால்வளம் ஆகிய துறைகளின்இணை அமைச்சராக பொறுப்புவழங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, மத்திய இணை அமைச்சராக எல்.முருகன் பொறுப்பேற்று கொண்டார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...