Tuesday, August 31, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/09/01/large/711227.jpgநபார்டு வங்கியின் மண்டல அலுவலக தலைமை பொது மேலாளர் நியமனம்: இன்று பொறுப்பேற்கிறார்

நபார்டு வங்கியின் தமிழ்நாடு மண்டல அலுவலக புதிய தலைமை பொது மேலாளராக டி.வெங்கடகிருஷ்ணா நியமிக்கப்பட்டுள்ளார்.

அவர் புதிய பொறுப்பை இன்று (செப்.1) ஏற்கிறார். கடந்த 1988-ம் ஆண்டு நபார்டு வங்கியில் பணியில் சேர்ந்த வெங்கடகிருஷ்ணா, மும்பையில் உள்ள தலைமை அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு அலுவலகங்களில் முக்கிய பதவிகளை வகித்துள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...