
கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, கைதிகளை அவர்களின் உறவினர்கள் நேரில்சந்திக்க கடந்த ஏப்.27 முதல் அனுமதி மறுக்கப்பட்டது.
இந்நிலையில், கைதிகளை அவர்களின் உறவினர்கள் சந்திக்க வரும் 16-ம் தேதி முதல் மீண்டும் அனுமதி வழங்கி சிறைத்துறை டிஜிபி சுனில்குமார் சிங் உத்தரவிட்டுள்ளார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்