Monday, August 2, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/08/03/large/700588.jpgஅமைச்சர் ராஜகண்ணப்பன் - திருமாவளவன் சந்திப்பு: சமூக வலைதளங்களில் வைரலான புகைப்படத்தால் சர்ச்சை

போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பனை விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் சந்தித்த படம், சமூக வலைதளங்களில் வைரலாக பரவி, சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜகண்ணப்பனின் பிறந்தநாளை முன்னிட்டு வாழ்த்து தெரிவிப்பதற்காக விடுதலைச் சிறுத்தைகள் கட்சித்தலைவர் திருமாவளவன் கடந்த 31-ம் தேதி அவரின் வீட்டுக்கு சென்றார். அப்போது இருவரும் அருகே அமர்ந்து பேசும் படம் ஒன்று வெளியானது. அந்த படத்தில் சோபா நாற்காலியில் அமைச்சர் ராஜகண்ணப்பனும் சாதாரண பிளாஸ்டிக் நாற்காலியில் திருமாவளவனும் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கின்றனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...