Sunday, August 1, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/08/02/large/700070.jpgசென்னையில் ஒரு வார கரோனா விழிப்புணர்வு பிரச்சாரம்: அமைச்சர் சேகர்பாபு தொடங்கிவைத்தார்

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கரோனா மீண்டும் அதிகரித்துவரும் நிலையில், அந்தந்த மாவட்டங்களில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

சென்னையில் மக்கள் அதிகம்கூடும் 9 இடங்களில் ஆகஸ்ட் 9-ம் தேதி வரை கடைகளைத் திறக்க மாநகராட்சி தடை விதித்துள்ளது. இதைத்தொடர்ந்து கரோனா விழிப்புணர்வு பிரச்சாரத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார். ஒரு வாரத்துக்கு விழிப்புணர்வு பிரச்சாரத்தை நடத்த வேண்டும் என்று தலைமைச் செயலர் இறையன்பு அறிவுறுத்தியுள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...