Monday, August 9, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/08/10/large/703278.jpg‘இந்து தமிழ் திசை’ நடத்தும் ‘வர்மம் தெரபி’ பயிற்சி ஆக-23-ல் தொடக்கம்: ஆன்லைனில் அனைவரும் பங்கேற்கலாம்

கரோனா தொற்று கட்டுப்பாடுகளால் வீட்டிலிருந்தபடியே பங்கேற்று பயன்பெறும் வகையில் ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் நடத்தும் ‘வர்மம் தெரபி’ எனும் ஆன்லைன் பயிற்சி ஆகஸ்ட் 23-ம் தேதி முதல் 5 நாட்கள் நடைபெற உள்ளது.

கரோனா தொற்றைத் தடுக்கும்விதமாக பலரும் வீடுகளிலேயே இருக்கிறார்கள். இந்நிலையில், அனைவருக்கும் பயன்படத்தக்க வகையில், ‘இந்து தமிழ் திசை’நாளிதழ் பல்வேறு செயல்பாடுகளை ஆன்லைன் வழியாகத் தொடர்ந்து முன்னெடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, ‘வர்மம் தெரபி’ எனும் ஆன்லைன் பயிற்சியை 5 நாட்கள் நடத்துகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...