Wednesday, August 25, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/08/26/large/709112.jpgஅமைச்சரவைக் கூட்டத்தில் இறுதி வடிவம் தரப்பட்டது- புதுவையில் இன்று பட்ஜெட் தாக்கலாகிறது

புதுச்சேரி சட்டப்பேரவையில் நடந்தஅமைச்சரவைக்கூட்டத்தில் பட்ஜெட்டு்க்கு இறுதிவடிவம் தரப்பட்டது. இன்று பட்ஜெட் தாக்கல் ஆகிறது.

புதுவை சட்டப்பேரவையில் வழக்கமாக மார்ச் மாதம் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். ஆனால், கடந்த மார்ச் மாதத்துக்கு முன்பாக காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்தது. இதனால் புதுவைக்கான 5 மாத இடைக்கால பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். சட்டப்பேரவைத் தேர்தலில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு முதல்வர் ரங்கசாமி தலைமையில் என்ஆர்.காங்கிரஸ், பாஜக கூட்டணி ஆட்சி அமைந்துள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...