
புதுச்சேரி கிழக்கு மாநில அதிமுக செயலாளர் அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியி ருப்பதாவது:
புதுச்சேரி மாநிலத்தை மத்திய அரசு புறக்கணித்ததாக முன்னாள் முதல்வர் நாராயணசாமி குறை கூறியுள்ளார். புதுச்சேரி மாநிலத்தை புறக்கணிக்க வேண் டிய அவசியம் மத்திய பாஜக அரசுக்கு இல்லை.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்