Wednesday, August 25, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/08/26/large/709103.jpgசெஞ்சி அருகே கிணற்றில் மூழ்கி இரு சிறுவர்கள் உயிரிழப்பு

செஞ்சி சக்கராபுரத்தை சேர்ந்த ஷேக்முகமது என்பவரின் மகன் சல்மான் (13). அதே பகுதியைச் சேர்ந்த அப்துல்ஜபார் மகன் ரகுமான் (9). இதில் சல்மான் 8-ம் வகுப்பும், ரகுமான் 4-ம் வகுப்பும் அங்குள்ள தனியார் பள்ளியில் படித்து வந்தனர்.

இவர்கள் இருவரும் நேற்று சக்கராபுரத்தை அடுத்துள்ள பொன்பத்தி கிராமத்தில் உள்ள கிணற்றில் குளிக்கச் சென்றனர். இருவருக்கும் நீச்சல் தெரியாது. குளித்துக் கொண்டிருந்த போது ஒருவர் பின் ஒருவராக கிணற்றில் தவறி, மூழ்கி உயிரிழந்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...