Wednesday, August 18, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/08/19/large/706470.jpgகடலூர் மாவட்டத்தில் நல்லாசிரியர் தேர்வுக்கான நேர்காணலில் குளறுபடி: 46 பேர் அழைக்கப்பட்டிருந்த நிலையில் 60 பேர் பங்கேற்பு

முன்னாள் குடியரசுத் தலைவர் ராதாகிருஷ்ணன் பிறந்த தினத்தை முன்னிட்டு அவரது பெயரில் ஒவ்வொரு ஆண்டும் அர்ப்பணிப்பு உணர்வோடு கல்விப் பணியாற்றி வரும்ஆசிரியர்களுக்கு மத்திய, மாநில அரசுகள் நல்லாசிரியர் விருது அளித்து கவுரவித்து வருகிறது.

மாநில நல்லாசிரியருக்கான விருதுக்கு தேர்வு செய்யும் பணி அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மூலம் நடைபெற்று வருகிறது. ஆட்சி மாற்றம் ஏற்பட்டிருக்கும் நிலையில் நிகழாண்டிலாவது அரசியல் குறுக்கிடு இன்றி தகுதியானவர்களுக்கு நல்லாசிரியர் விருது கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு ஆசிரியர்களிடையே ஏற்பட்டிருந்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...