Sunday, August 22, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/08/23/large/708043.jpgசென்னையில் 80 வயதுக்கு மேற்பட்ட முதியோருக்கு வீட்டுக்கே சென்று தடுப்பூசி போடும் பணி தொடக்கம்: அமைச்சர்கள் கே.என்.நேரு, சேகர்பாபு தொடங்கிவைத்தனர்

சென்னை மாநகராட்சி சார்பில் 80 வயதுக்கு மேற்பட்ட முதியோருக்கு வீட்டுக்கே சென்று கரோனா தடுப்பூசி போடும் பணியை அமைச்சர்கள் கே.என்.நேரு, சேகர்பாபுஆகியோர் நேற்று தொடங்கிவைத்தனர்.

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள 80 வயதுக்கு மேற்பட்ட முதியோருக்கு, அவர்களது வீடுகளுக்கே சென்றுகரோனா தடுப்பூசி போட மாநகராட்சி முடிவு செய்துள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...