Saturday, August 21, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/08/22/large/707571.jpgகலைஞர் நூலகம் அமையும் இடத்தில் உள்ள மரங்களை மாற்று இடத்தில் நட முடிவு

மதுரையில் கலைஞர் நினைவு நூலகம் ரூ.70 கோடியில் அமைக் கப்படும் என தமிழக அரசு அறி வித்துள்ளது.

இந்த நூலகத்தை மதுரையில் நத்தம் சாலை பகுதியில் உள்ள பொதுப்பணித்துறை இடத்தில் அமைக்க ஏற்பாடுகள் நடக்கின்றன. இந்த இடத்தை தேர்வு செய்ததும், இந்த இடத்தில் பென்னி குவிக் வாழ்ந்த கட்டிடம் இருப்பதாகக் கூறி அதிமுகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இருந்தபோதும் தற்போது நூலகம் அமைக்கும் பணிகள் தொடங்கி உள்ளன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...