Tuesday, August 10, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/08/11/large/703591.jpgதமிழக அரசின் வெள்ளை அறிக்கையால் லாரி உரிமையாளர்கள் அச்சம்: வரி உயர்த்தும் எண்ணம் இருந்தால் கைவிட கோரிக்கை

நாமக்கல் தாலுகா லாரி உரிமையாளர்கள் சங்க நிர்வாகக்குழு கூட்டம் சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. சங்கத் தலைவரும், மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனச் செயலாளருமான வாங்கிலி தலைமை வகித்து பேசியதாவது:

தமிழகத்தில் லாரிகள், டிரெய்லர் லாரிகள், டேங்கர் என சுமார் 12 லட்சம் சரக்கு வாகனங்கள் உள்ளன. நாள்தோறும் டீசல் விலை உயர்த்தப்பட்டாலும் அதற்கு ஏற்ப லாரி வாடகையை உயர்த்த முடியவில்லை. மேலும், சுங்கக் கட்டணம், இன்சூரன்ஸ் பிரீமியம் போன்றவையும் உயர்த்தப்பட்டன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...