Friday, August 20, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/08/21/large/707193.jpgவீட்டுவசதி வாரியத்தில் விற்பனை பத்திரம் பெறாதவர்களுக்காக 3 நாட்கள் சிறப்பு முகாம்: வீட்டுவசதித் துறை அமைச்சர் சு.முத்துசாமி அறிவிப்பு

வீட்டுவசதி வாரியத்தில் வீடு, காலிமனை, கடைக்கான விற்பனைப் பத்திரம் பெறாதவர்கள், வரும் 24, 25, 26-ம் தேதிகளில் நடைபெறும் சிறப்பு முகாம்களில் பெற்றுக் கொள்ளலாம் என்று வீட்டுவசதித் துறை அமைச்சர் சு.முத்துசாமி அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: இதுவரை கொடுக்கப்படாமல் நிலுவையில் உள்ள விற்பனைப் பத்திரங்களை உடனடியாக வழங்குமாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். அதனடிப்படையில், இதுவரை 1,021 விற்பனைப் பத்திரங்கள் உரியவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...