Saturday, August 7, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/08/08/large/702536.jpgகரோனா விழிப்புணர்வு வாரம் நிறைவு: திருத்தணியில் பால்வளத் துறை அமைச்சர் தலைமையில் சைக்கிள் பேரணி

கரோனா விழிப்புணர்வு வார நிறைவை முன்னிட்டு நேற்று திருத்தணியில் பால்வளத் துறைஅமைச்சர் சா.மு.நாசர் தலைமையில் சைக்கிள் பேரணி நடைபெற்றது.

பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்புத் துறை சார்பில் திருவள்ளூர் மாவட்டத்தில் கரோனா விழிப்புணர்வு வார நிகழ்வுகள் கடந்த 1-ம் தேதி தொடங்கின.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...