Sunday, August 15, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/08/16/large/705502.jpgதிருமண முன்பணத்தொகையை உயர்த்த வேண்டும்; மகப்பேறு சிகிச்சையை காப்பீடு பட்டியலில் இணைக்க வேண்டும்: அரசுக்கு செலவில்லாத கோரிக்கைகளை நிறைவேற்ற அரசு ஊழியர்கள் எதிர்பார்ப்பு

மகப்பேறு சிகிச்சையை அரசு மருத்துவக் காப்பீட்டில் இணைப்பதோடு, திருமண முன் பணத் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும், என அரசு ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அரசு ஊழியர்களின் ஓய்வு வயதை 58 ஆக குறைப்பது, பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்ற அரசு ஊழியர்களின் முக்கியக் கோரிக்கைகள் குறித்த அறிவிப்புநிதிநிலை அறிக்கையில் இடம்பெறவில்லை. அகவிலைப்படி உயர்வு அடுத்த ஆண்டுக்கு தள்ளிப்போன நிலையில், மகப்பேறு கால விடுப்பு 3 மாதம் அதிகரிப்பு, பணியில் இருக்கும் போது இறக்கும் அரசு ஊழியரின் குடும்ப நல நிதி உயர்வு ஆகியவை மட்டுமே அரசு ஊழியர்களுக்கான சலுகை அறிவிப்பாக வெளியாகியுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...