Thursday, August 12, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/08/13/large/704376.jpgயானையின் மாண்பை உறுதிசெய்வது மனித குலத்தின் மாபெரும் கடமை: முதல்வர் ஸ்டாலின் அறிவுரை

கம்பீர விலங்கான யானையின் மாண்பை உறுதி செய்வது மனிதகுலத்தின் கடமை என்றுமுதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

உலகில் ஆசியா மற்றும்ஆப்பிரிக்க நாடுகளில் யானைகள் அதிகமாக வாழ்கின்றன. வேட்டையாடுவது, வாழ்விடங்கள் அழிக்கப்படுவது, வேளாண் நிலங்களில் உணவு தேடி வரும்போது மனிதர்களுடன் ஏற்படும்மோதல் காரணமாக யானைகள் அழிந்து வருகின்றன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...