Tuesday, August 24, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/08/25/large/708785.jpgதமிழகத்தில் விரைவில் உள்ளாட்சி தேர்தல்: உயர் நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் உறுதி

தமிழகத்தில் விரைவில் உள்ளாட்சி தேர்தல் முழுமையாக நடத்தி முடிக்கப்படும் என மாநில தேர்தல் ஆணையம் உறுதி அளித்ததையடுத்து, திமுக தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை உயர் நீதிமன்றம் முடித்து வைத்துள்ளது.

கடந்த 2016 அக்.17 மற்றும் 19 ஆகிய தேதிகளில் இருகட்டங்களாக நடைபெறவிருந்த உள்ளாட்சி தேர்தலில் பழங்குடியின மக்களுக்கு உரிய இடஒதுக்கீடு வழங்கப்படவில்லை எனக்கூறி திமுக தொடர்ந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், அதுதொடர்பான அறிவிப்பாணையை ரத்து செய்து உத்தரவிட்டது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...