Tuesday, August 24, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/08/25/large/708784.jpgதாம்பரம் மாநகராட்சியாக மாற்றப்படும் என அறிவிப்பு- 15 ஆண்டுகால கோரிக்கை நிறைவேறியதாக மக்கள் மகிழ்ச்சி

தாம்பரம் நகராட்சி, மாநகராட்சியாக மாற்றப்படும் என சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டுள்ளது. மக்களின் 15 ஆண்டு கால கோரிக்கை நிறை வேற்றப்பட்டுள்ளதால் அவர்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.

திமுக தேர்தல் பிரச்சாரத்தின் போது தாம்பரம் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும் என அறிவித்திருந்தது. அதன்படி, தாம்பரம் நகராட்சி அதன் அருகில் உள்ள மற்ற நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சிகளை இணைத்து மாநகராட்சியாக மாற்றப்படும் என நேற்று சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது. இது தொடர்பாக விரிவான செய்தி நேற்று முன்தினம் 'இந்து தமிழ்' நாளிதழில் வெளியானது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...