Tuesday, August 24, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/08/25/large/708783.jpgஅறிவிக்கப்பட்டு 3 ஆண்டுகளாகியும் 12 பெட்டிகளைக் கொண்ட மின்சார ரயில் இயங்கவில்லை: கூட்ட நெரிசலில் சிக்கித் தவிக்கும் பயணிகள்

சென்னை சென்ட்ரல் - அரக்கோணம் வழித்தடத்தில், 12 பெட்டிகளைக் கொண்ட மின்சார ரயில்கள் இயக்கப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டு 3 ஆண்டுகளாகியும், இதுவரை இயக்கப்படாததால் கூட்ட நெரிசலில் சிக்கி பயணிகள் தவித்து வருகின்றனர்.

சென்னை சென்ட்ரல்-அரக்கோணம் வழித்தடத்தில் நாள்தோறும் நூற்றுக்கும் மேற்பட்ட மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன. 5 லட்சத்துக்கும் மேற்பட்ட பயணிகள் இந்த ரயில் சேவையை பயன்படுத்தி வருகின்றனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...