Monday, August 23, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/08/24/large/708435.jpgசிறப்பாக செயல்படாவிட்டால் நடவடிக்கை: பாஜக மாவட்டத் தலைவர்களுக்கு அண்ணாமலை எச்சரிக்கை

பாஜக மாவட்டத் தலைவர்கள் சிறப்பாக செயல்படாவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநிலத்தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

பாஜக மாவட்டத் தலைவர்கள், மாவட்டப் பார்வையாளர்கள் கூட்டம் சென்னையில் உள்ள தலைமை அலுவலகமான கமலாலயத்தில் கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை தலைமையில் நேற்று நடந்தது. இதில் மாநில அமைப்பு பொதுச் செயலாளர் கேசவ விநாயகன், மாநிலப் பொதுச் செயலாளர்கள் கரு.நாகராஜன், ஜி.கே.செல்வகுமார், மாநிலப் பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 54 மாவட்டங்களின் தலைவர்கள், மாவட்டப் பார்வையாளர்கள் பங்கேற்றனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...