Monday, August 23, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/08/24/large/708452.jpgமேட்டூர் உள்ளிட்ட தமிழக அணைகளின் கொள்ளளவு மீட்கப்படும் - 200 குளங்கள் சீரமைக்கப்படும்: பேரவையில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அறிவிப்பு

மேட்டூர், அமராவதி, வைகை, பேச்சிப்பாறை, குண்டாறு, ராமநதி, வெலிங்டன் அணைகள், காவேரிப்பாக்கம் ஏரியின் கொள்ளளவு மீட்கப்படும். பிரதமரின் வேளாண் நீர்ப்பாசனத் திட்டத்தின் கீழ் 23 மாவட்டங்களில் 200 குளங்கள் சீரமைக்கப்படும் என்று பேரவையில் நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.

சட்டப்பேரவையில் பல்வேறு துறைகளின் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நேற்று தொடங்கியது. முதல் நாளான நேற்று நீர்வளத் துறை மானியக் கோரிக்கை மீது விவாதம் நடந்தது. பின்னர், இதற்கு பதில் அளித்து துறை அமைச்சர் துரைமுருகன் பேசியதாவது:



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...