Thursday, August 26, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/08/27/large/709542.jpgவேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்தில் ஆக.29-ம் தேதி ஆண்டுப் பெருவிழா கொடியேற்றம்

நாகை மாவட்டம் வேளாங்கண்ணிபுனித ஆரோக்கிய அன்னை பேராலயத்தின் அதிபர் பிரபாகர் அடிகளார் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்தில் ஆண்டுப் பெருவிழா ஆக.29 மாலை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதையொட்டி, அன்று மாலை 4.30 மணிக்கு பேராலய வளாகத்தில் புனித கொடி பவனி நடைபெறும். மாலை 5 மணிக்கு தஞ்சாவூர் மறை மாவட்ட ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் புனித கொடியேற்றுகிறார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...