Thursday, August 26, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/08/27/large/709543.jpgமுதல் தடுப்பூசி போட்டபிறகும் நெல்லையில் சித்த மருத்துவக் கல்லூரி மாணவிகள் 4 பேருக்கு கரோனா தொற்று: 400 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ள முடிவு

பாளையங்கோட்டையில் உள்ள அரசு சித்த மருத்துவக் கல்லூரி மாணவிகள் 4 பேருக்கு கரோனாபாதிப்பு நேற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, இங்குள்ள 400 மாணவ - மாணவியருக்கு பரிசோதனை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கரோனா ஊரடங்கு தளர்வுகளை அடுத்து, கடந்த16-ம் தேதி முதல் மருத்துவம் சார்ந்த கல்லூரிகளில் நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதற்காக மாணவ - மாணவியருக்கான விடுதிகளும் திறக்கப்பட்டன. அரசின் வழிகாட்டு நெறிமுறைகளுக்கு உட்பட்டு வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...