Thursday, August 26, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/08/27/large/709544.jpgதிருச்செந்தூரில் ஆவணித் திருவிழா தொடக்கம்: இன்றுமுதல் 10 நாட்கள் பக்தர்கள் தரிசனத்துக்குத் தடை

திருச்செந்தூர் செந்திலாண்டவர் கோயிலில் ஆவணித் திருவிழாஇன்று (ஆக.27) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. கரோனா தொற்றுப் பரவலை தடுக்கும் வகையில் இன்று முதல் வரும் செப்.5-ம் தேதி வரை 10 நாட்கள் பக்தர்கள் தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இக்கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் முக்கிய திருவிழாக்களில் ஒன்றான ஆவணித் திருவிழா, இன்று (ஆக.27) தொடங்குகிறது. செப்.7-ம் தேதி வரை 12 நாட்கள் திருவிழா நடைபெறுகிறது. கொடியேற்றத்தை முன்னிட்டு நேற்று மாலையில் கொடிப்பட்டம் வீதி உலா நடைபெற்றது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...