Monday, August 23, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/08/24/large/708345.jpgமணிப்பூர் ஆளுநராக நியமிக்கப்பட்டதால் பாஜகவில் இருந்து விலகினார் இல.கணேசன்

மணிப்பூர் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்ட பாஜக மூத்த தலைவர் இல.கணேசன், பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர்,அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட கட்சிப் பொறுப்புகளில் இருந்து விலகியுள்ளார்.

பாஜக மூத்த தலைவராக இருந்த இல.கணேசனை மணிப்பூர் மாநில ஆளுநராக நியமித்து நேற்று முன்தினம் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அறிவிப்பு வெளியிட்டார். அடுத்த சில நாட்களில் மணிப்பூர் மாநில ஆளுநராக இல.கணேசன் பதவியேற்க இருக்கிறார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...