Saturday, August 28, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/08/29/large/710317.jpgசென்னை கொளத்தூரில் வண்ண மீன் வர்த்தக மையம்- ரூ.284 கோடியில் 25 மீன் இறங்கு தளம்: அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அறிவிப்பு

சட்டப்பேரவையில் நேற்று மீன்வளத் துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தின் முடிவில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வெளியிட்ட அறிவிப்புகள்:

சென்னை கொளத்தூரில் சர்வதேச தரத்தில் வண்ண மீன் வர்த்தக மையம் ரூ.50 கோடியில் அரசு மற்றும் தனியாரின் பங்களிப்பில் அமைக்கப்படும்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...